தஞ்சை மாவட்டம், பட்டுக் கோட்டையில் வட்டாட்சியர் அலுவல கம் முன்பாக மாட்டுவண்டி தொழிலா ளர்களுக்கு என தனியாக மணல் குவாரி யை அமைக்க வேண்டும் என வலி யுறுத்தி, சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.